சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் வேளையில் மக்கள் செய்ய வேண்டியது என்ன?

  25 ஆண்டுகளுக்கு மேலாக வந்த தற்போது நிறுத்தப்பட்டு புதிய இதழ் துவங்க காரணம் என்ன?

நடுநிலை ஒன்று இல்லை எனக் கூறும் நீங்கள் பத்திரிக்கைக்கு மட்டும் நடுநிலைச் சமுதாயம் என்று பெயர் வைத்தது ஏன்?

பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தாதது ஏன்?

அரசாங்கத்தின் வேலையை மக்கள் உளவு பார்ப்பதா?

முஸ்லிம்களுக்கு வழங்கபட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் உயர்த்தி தரப்படுமா? இதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

மண்டபங்களில் நடக்கும் திருமனங்களுக்கு பதிவேடு மட்டும் வழங்குகிறீர்கள். தாயீக்கள் அனுப்பவது இல்லை, ஜமாஅத்தின் முக்கிய நிகழ்வுகள் செயற்குழு, பொதுக்குழு மண்டபங்களில் நடத்தப் படுகிறதே?

பத்திரிக்கைத் துறையில் கால் பதிப்பது சமுதாய முன்னேற்றத்திற்கு எந்த வகையில் பயனளிக்கும்?

அனைத்து சாதியினரும் அர்ச்சகாராகலாம் எனும் திட்டத்தால் தீண்டாமை ஒழிந்து விடுமா?

தமுமுக பிரச்சனையில் தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்தது?

எஸ்.பி. வேலுமனி மீதான ரெய்டை அரசியல் காழ்ப்புனர்ச்சி என்கிறார்களே?

பிறை பார்த்து அறிவிப்பு செய்வதில் டவுன் ஹாஜியின் அறிவிப்புகள் திருப்தியாக உள்ளனவா?

ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு வருகின்றன. இது குறித்து நடுநிலைச் சமுதாயத்தின் பார்வை என்ன?

வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

சமஸ்கிருதம் கற்றால் அறிவு வளரும் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறாரே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

மாடுகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்கி அவற்றை தேசிய விலங்காக அறிவிக்க உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

காங்கிரஸ் தலைவர்களின் அடையாளங்களை பாஜக மாற்றி வருகிறதே?

விநாயகர் சதுர்த்தியை முன்வைத்து பாஜக செய்யும் அரசியல் தொடர்கிறதே?

தவ்ஹீத் ஜமாஅத்தில் உறுப்பினராக உள்ளவர் வேறு அமைப்பில் சேர்ந்து பயணிக்கலாமா?

பெரியாருக்கு 100 கோடி செலவில் சிலை வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதே?

உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு யாருக்கு சாதகமாக இருக்க வேண்டும்?

இரு பாலர் இனைந்துப் படிக்கும் கல்வி முறை குறித்து உங்கள் பார்வை என்ன? இந்த கல்வி முறை சமூக பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சிலர் சொல்கிறார்களே! அது சரியா விளக்கம் தாருங்கள்.

தாலிபான்கள் கூட செய்தியாளர்களை சந்தித்தார்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள பிரதமர் 7 ஆண்டுகள் ஆகியும் செய்தியாளர்களை சந்திக்க மறுக்க காரணம் என்ன?

இடைத் தேர்தலில் மம்தாவின் வெற்றி எத்தகையது?

கும்பல் வன்முறைகளைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு குறித்து உங்கள் பார்வை என்ன?

ஏர் இந்தியா விற்பனை அரசுக்கு லாபமா? நஷ்டமா?

பொது இடங்களில் உள்ள சிலைகளை அகற்ற உயர்நீதிமன்றம் கூறியுள்ளதே?

100 நாள் வேலைத் திட்டம் தேவையற்றது என்று கருத்து எழுகிறதே?

வனப் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மக்களுக்கு நன்மையா? தீமையா?

தாய் மதம் திரும்புங்கள் என்று அழைப்பு விடுபோருக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பதில் என்ன?

மஹாவீர் பிறந்தநாள் என்று சொல்லி குறிபிட்ட தினங்களில் அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கடைகள் இயக்க தடை விதிக்க படுகிறதே. இது சரியா?

தமிழ்நாடு நாள் கொண்டாட ஒரு நாளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளாரே, அது குறித்து உங்கள் பார்வை என்ன?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் ஒருவர் பொறுப்பில் இருப்பது நல்லதா? அல்லது பொறுப்பில்லாமல் அனைத்து வேலைகளையும் செய்து வருவது நல்லதா?

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக மண்னை கவ்வியுள்ளதே?

பட்டாசு தடை செய்யப்பட்டால் தொழிலாளர்களின் நிலை என்னவாகும்?

நல்லக் கருத்துக்களுடை சினிமாத் தன்மை இல்லாத உண்மை நிகழ்வுகளை தழுவி வெளிவரும் சினிமாக்களை வரவேற்க்க வேண்டுமா?

பேருந்துகளில் பாடல்களை ஒலிக்க விடும் தொல்லைக்கு முற்றுபுள்ளி இல்லையா?

தவ்ஹீத் ஜமாஅத் நற்பனிகளை செய்துவிட்டு அவற்றை பொதுவெலியில் வெளியிடுவது சரியா?

பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனும் அரசின் அறிவிப்பு சரியா?

டிசம்பர் 6 போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் கைவிட்டது ஏன்?

உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் நிலவரம் யாருக்கு சாதகமாக இருக்கிறது ?

மதுராவைக் குறித்து பாஜகவினர் அரசியல் செய்கின்றனரே?

21 வயதில் தான் பெண்கள் திருமணம் செய்ய வேண்டும் எனும் அரசி சட்டம் எத்தகையது?

முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு ஆதிநாதன் கமிஷன் பயனளிக்குமா?

ஜார்கண்டில் இயற்றப்பட்டுள்ள கும்பல் கொலைக்கு எதிரான சட்டத்தை சங்பரிவார் எதிர்ப்பது ஏன்?

மோடியை வரவேற்ப்பதில் திமுகவின் நிலைபாடு சரியா?

கொரோனா விதிகளை தமிழக அரசு சரியாக பின்பற்றுகிறதா?

பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி நான் உயிருடன் திரும்பியதற்கு நன்றி என்று சொல்கிறாரே?

முஸ்லிம் பெண்களை ஏலம்விடும் அப்ளிகேஷனை தயாரித்தவன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க போவதில்லை என்று கூறியுள்ளானே?

பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தியுள்ளனர். பன்றியை ஹராம் எனக்கூறும் இஸ்லாம் இதை அனுமதிக்குமா?

டி.வி நிகழ்ச்சியில் மோடி அவமதிக்கப்பட்டதாக பாஜகவினர் பொங்குகின்றார்களே?

உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்கொடி நாட்டும் என பல ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. இது தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா?

நான் ஏன் காந்தியைக் கொன்றேன் எனும் திரைப்படத்திற்கு தடை வருமா?

மதமாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறதே?

பெகாசஸ் விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளதே?

ஹிஜாப் விஷயத்தில் முஸ்லிம் மாணவிகளுக்கு பாரபட்சம் ஏன்?

முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதே?

ஹிஜாப் அணிவதை திருக்குர்ஆன் வலியுறுத்தவில்லை என்று கேரள ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளாரே?

ஹிஜாப் தடைக்கு எதிராக சிலர் பூணூல் அறுப்பு போராட்டம் நடத்துவதாக சொல்வது குறித்து TNTJவின் பார்வை என்ன?

பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கு பதிலாக அந்த பொருளாதாரத்தில் பள்ளிக்கூடங்களை கட்டலாமே?

ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்திருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

சனாதனம் பற்றி உதயநிதி பேசியதற்கு கண்டனம் வலுத்துள்ளதே?

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாஜக என்று அண்ணாமலை உளறி வருகிறாரே, அதன் உண்மை நிலை என்ன?

மேயர் தேர்வில் ஒரு முஸ்லிம் கூட இல்லையே?

உக்ரைனிலிருந்து மாணவர்களை மீட்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா?

உ.பி சட்டப்பேரவை தேர்தலில் வென்றவர்கள் தான் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெல்வார்கள் என்று கூறப்படுகிறதே?

மத மோதல்களை தடுக்கும் விதமாக கடும் நடவடிக்கை தேவை என்று முதல்வர் கூறியுள்ளது சரியா?

ஹிஜாப் போராட்டத்தில் பேசிய TNTJ பேச்சாளர்கள் கைது குறித்த நிலைப்பாடு என்ன?

தவ்ஹீத் ஜமாஅத் பற்றி சங்பரிவார அமைப்புகள் சமூக வலைத்தளங்களில் வன்முறை யாளர்கள் என்று பேசி வருகிறார்களே ?

சிரித்துக் கொண்டே பேசினால் வன்முறையாகாதாமே?

புதிதாக முஸ்லிமானவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையா?

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இந்தியா பெற வேண்டிய பாடம் என்ன?

ஹலால் உணவை பொருளாதார ஜிகாத் என்று பாஜவினர் பிரச்சாரம் செய்கின்றார்கள். இது பற்றி பொது மக்களுக்கு நாம் சொல்ல வேண்டியது என்ன ?

உ.பியில் மாயாவதியுடன் கூட்டணி முடிவாகாதது குறித்து ராகுல்காந்தி தெரிவித்து இருப்பது எதைகாட்டுகிறது?

இந்தித் திணிப்பு எதிர்க்கப்படுவது ஏன்?

தொடரும் சனாதன சர்ச்சையில் முஸ்லிம்கள் விமர்சிக்கப்படுகிறார்களே?

இந்திய அளவில் மூன்றாவது மெகா கூட்டணியை உருவாக்க ஓவைஸி முயற்சி செய்கிறாரே இதை எப்படி பார்ப்பது ?

இந்தியாவில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறதே?

பீஸ்ட் திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

டெல்லியில் ஜஹாங்கீர்பூர் பகுதியில் நீதி மன்ற உத்தரவையும் மீறி முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகள் இடிக்கப்பட்டு இருக்கிறதே?

டெல்லியில் முஸ்லிம் கடைகள் இடித்த போது நியாயமாக நீதி மன்றம் தடை விதித்தது ஆறுதலாக எடுத்து கொள்ளலாமா?

பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஷவர்மாவிற்கு தமிழக அரசு தடை விதிக்கப்போகிறதா?

தமிழகத்தில் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் தமிழக மக்கள் புறக்கணிக்கப்படுவதின் காரணம் என்ன?

பாஜக பலம் பொருந்திய கட்சி என்பது உண்மையா?

உ.பியின் சாதனையாக யோகி குறிப்பிடுவதை கவனித்தீர்களா?

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதே?

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை பாஜக விறைவேற்றி இருக்கிறதே ?

எட்டு ஆண்டு கால ஆட்சியில் தலைக்குனிவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை என்கிறாரே பிரதமர் மோடி?

ராமர் கோயில் வெற்றியை அடுத்தே காசி, மதுராவிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன என்று யோகி கூறுகிறாரே?

புல்டோசர்கள் கொண்டு முஸ்லிம்களின் வீடுகள் கடைகள் இடிக்கப்படுகின்றன. இதற்கு முடிவே இல்லையா?

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை பிரச்சினை பற்றி உங்கள் கருத்து என்ன?a

அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பினாலும் பிற்காலத்தில் அத்திட்டத்தினால் நன்மை உண்டு என்று மோடி சொல்கிறாரே?

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் தாக்குதல் தொடுத்துள்ளதே?

மஹாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் குழப்பம் பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்தியாவில் ஜனநாயகம் பாதுகாக்கப் படுவதாக மோடி கூறியுள்ளாரே?

அடுத்த 40 ஆண்டுகளுக்கு பாஜகவின் சகாப்தம் என்கிறாரே அமித்ஷா?

பாசிச பாஜக இல்லாத இந்தியா சாத்தியமாகுமா?

சமீபத்தில் வெளியிடப்பட்ட Unparliamentary Word – ன் புதிய பட்டியலை எப்படி பார்க்கிறீர்கள்?

மீண்டும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை வந்துள்ளதே?

வக்புக்கு சொந்தமான பள்ளிவாசல்களை கைப்பற்ற வெளிநாட்டு சக்திகள் முயற்சிப்பதாக தினமலர் குற்றம் சாட்டுகிறதே?

கருக்கலைப்பு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

வழிபாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை தொடர்பாக உங்கள் பார்வை என்ன?

கடலுக்குள் பேனா வடிவ சின்னம் தேவை தானா?

பிரதமரின் சுதந்திர தின உரையை எப்படி பார்க்கிறீர்கள்?

சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பீப் உணவிற்கு ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன் ?

இந்து ராஷ்டிர அரசியல் சாசனத்தை ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருவாக்கியிருக்கிறதே?

வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் முஸ்லிம்கள் கவனிக்க தவறுவது என்ன?

பத்திரிகை துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எப்படி உள்ளது?

வட்டிக்கு வாங்க கூடாது என்கிறீர்கள். தொழில் செய்ய வட்டி வாங்கக் கூடாது என்று சொன்னால் எவ்வாறு வாழ்வது? என்று என் நன்பன் ஒருவன் கேட்கிறான் அவனுக்கு என்ன பதில் சொல்லலாம்.?

ரேஷன் கடைகளில் மோடியின் புகைப்படம் வைக்க நிர்மலா சீதாராமன் சண்டை போட்டுள்ளாரே?

கூலித்தொழிலாளிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன?

மின் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்கிறார்களே?

இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறுகிறாரே?

தென்காசி பள்ளிவாசல் அருகில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் மோடி பேனர் வைக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

எட்டு சிறுத்தைகளை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளாரே பிரதமர் மோடி?

தமிழகத்தில் என்ன நடக்கிறது? தமிழகத்தில் நடக்கும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் எதை உணர்த்துகின்றன?

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதே. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் எனும் பெயரில் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதே?

கர்மா அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளாரே?

பாங்கு சப்தத்தை கேட்டு அமித்ஷா பேச்சை நிறுத்தியதை வரவேற்கலாமே?

வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்வது பற்றி பெரும் சர்ச்சை எழுந்துள்ளதே?

பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்புவதாக தமிழ்நாடு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளதே?

முஸ்லிம்கள் என்றால் கிள்ளுக்கீரையா? ஆளுக்கொரு நீதி என்பது தான் சமநீதியா?

ஒவைசியின் அரசியல் நிலைப்பாடுகள் ஒவ்வொரு முறையும் பாஜகவுக்கு சாதகம் ஆகுமா?

காசி தமிழ் சங்கமம் சாதித்தது என்ன?

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் கையெழுத்திடாதது ஏன்?

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதியானதா?

முஸ்லிமாக மதம் மாறியோருக்கு இட ஒதுக்கீடு இல்லையா?

பாராளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் தொடர்பாகதனிநபர் மசோதா கொண்டு வரப்படுகிறதே?

ஷாருக்கானின் சினிமாப் படம் ஒன்றிற்கு சங்பரிவார கும்பல் எதிர்ப்பு தெரிவிக்கின்றதே?

தன்பாலினத்தவர்கள் தொடுத்த வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க்க இருக்கின்றதே ?

பலதார மணம், நிகாஹ் ஹலாலாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதே ?

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பரவும் வதந்தியை முறியடிக்கத் தமிழக அரசு, தக்க முறையில் செயலாற்றுகிறதா?

மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோக்கள் எதை உணர்த்துகின்றன.?

பாசிச குற்றவாளிகள் மீது என்.ஐ.ஏ நடவடிக்கை எடுத்துள்ளதா?

தேசியத் தலைநகர் திருத்த மசோதாவின் நோக்கம் என்ன?

பாடப் புத்தகங்களில் முகாலாயர்களின் வரலாற்றை என்.சி.இ.ஆர்.டி நீக்கம் செய்துள்ளதே ?

முஸ்லிம் ஆயுள் கைதிகளுக்கு விடுதலை எப்போது தான் கிடைக்கும் ?

இத்தா குறித்து புர்கா படத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பற்றி உங்கள் பார்வை என்ன?

திமுகவின் இரண்டாண்டு ஆட்சிக்காலம் சிறுபான்மையினருக்கு திருப்தியா

விஷ்ணுபிரியா தற்கொலை உணர்த்துவது என்ன?

அமெரிக்காவில் ராகுல் காந்தி இந்திய முஸ்லிம்கள் குறித்து சொன்னதென்ன?

அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தொடர்பாக ஒன்றிய அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளதே?

இந்தியா மதச் சார்பற்ற நாடு என்பதை ராமர் கோயில் திறப்பு விழா பொய்யாக்கி விட்டதா?