1. அல்ஃபாத்திஹா – தொடக்கம்
  2. அல்பகரா – மாடு
  3. ஆலு இம்ரான் – இம்ரானின் குடும்பத்தினர்
  4. அந்நிஸா – பெண்கள்
  5. அல்மாயிதா – உணவுத்தட்டு
  6. அல்அன்ஆம் – ஆடு, மாடு, ஒட்டகம்
  7. அல்அஃராஃப் – சிகரங்கள்
  8. அல்அன்ஃபால் – போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்
  9. அத்தவ்பா –  பாவ மண்ணிப்பு
  10. யூனுஸ் – இறைத் தூதர்களில் ஒருவர்
  11. ஹூது – இறைத் தூதர்களில் ஒருவர்
  12. யூஸுஃப் – இறைத் தூதர்களில் ஒருவர்
  13. அர்ரஃது – இடி
  14. இப்ராஹீம் – இறைத் தூதர்களில் ஒருவர்
  15. அல்ஹிஜ்ர் – ஹிஜ்ர் எனும் ஊர்
  16. அந்நஹ்ல் – தேனீ
  17. பனீ இஸ்ராயீல் – இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்
  18. அல்கஹ்ஃப் – குகை
  19. மர்யம் – இறைத் தூதர் ஈஸா அவர்களின் தாயார்
  20. தாஹா – அரபு மொழியின் இரண்டு எழுத்துக்கள்
  21. அல்அன்பியா – நபிமார்கள்
  22. அல்ஹஜ் – ஹஜ் எனும் வணக்கம்
  23. அல்முஃமினூன் – இறைநம்பிக்கையாளர்கள்
  24. அந்நூர் – ஒளி
  25. அல்ஃபுர்கான் – பிரித்துக் காட்டுவது
  26. அஷ்ஷுஅரா – கவிஞர்கள்
  27. அந்நம்ல் – எறும்பு
  28. அல்கஸஸ் – வரலாறுகள்
  29. அல்அன்கபூத் – சிலந்தி
  30. அர்ரூம் – ரோமாபுரி
  31. லுக்மான் – ஒரு நல்லடியார்
  32. அஸ்ஸஜ்தா – சிரம் பணிதல்
  33. அல்அஹ்ஸாப்- எதிரணிகள்
  34. ஸபா – ஓர் ஊரின் பெயர்
  35. ஃபாத்திர் – படைப்பாளன்
  36. யாஸீன் – அரபு மொழியில் இரு எழுத்துக்கள்
  37. அஸ்ஸாஃப்ஃபாத் – அணிவகுத்து நிற்போர்
  38. ஸாத் – அரபு மொழியின் ஓர் எழுத்து
  39. அஸ்ஸுமர் – கூட்டங்கள்
  40. அல்முஃமின் – இறைநம்பிக்கையாளர்கள்
  41. ஃபுஸ்ஸிலத் – விவரிக்கப்பட்டது.
  42. அஷ்ஷூரா – ஆலோசனை செய்தல்
  43. அஸ்ஸுக்ருஃப் – அலங்காரம்
  44. அத்துகான் – புகை
  45. அல்ஜாஸியா – முழங்காலிடுதல்
  46. அல்அஹ்காஃப் – மணற் குன்றுகள்
  47. முஹம்மத் – இறுதி தூதரின் பெயர்
  48. அல்ஃபத்ஹ் – வெற்றி
  49. அல்ஹுஜுராத் – அறைகள்
  50. காஃப் – அரபு மொழியின் ஓர் எழுத்து
  51. அத்தாரியாத் – புழுதியைக் கிளப்பும் காற்றுகள்
  52. அத்தூர் – தூர் மலை
  53. அந்நஜ்ம் – நட்சத்திரம்
  54. அல்கமர் – சந்திரன்
  55. அர்ரஹ்மான் – அளவிலா அருளாளன்
  56. அல்வாகிஆ -(உலகம் அழியும்) நிகழ்வு
  57. அல்ஹதீத் – இரும்பு
  58. அல்முஜாதலா – தர்க்கித்தல்
  59. அல்ஹஷ்ர் – படை திரட்டல்
  60. அல்மும்தஹினா – பரிசோதித்தல்
  61. அஸ்ஸஃப் – அணிவகுப்பு
  62. அல்ஜுமுஆ – வெள்ளிக் கிழமை
  63. அல்முனாஃபிகூன் – நயவஞ்சகர்கள்
  64. அத்தகாபுன் – இழப்பு
  65. அத்தலாக் – மணவிலக்கு
  66. அத்தஹ்ரீம் – விலக்குதல்
  67. அல்முல்க் – அதிகாரம்
  68. அல்கலம் – எழுதுகோல்
  69. அல்ஹாக்கா – உறுதியாக நிகழக்கூடியது
  70. அல்மஆரிஜ் – உயர்வுகள்
  71. நூஹ் – இறைத் தூதர்களில் ஒருவர்
  72. அல்ஜின் – ஜின் எனும் படைப்பினம்
  73. அல்முஸம்மில் – போர்வை போர்த்தியிருப்பவர்
  74. அல்முத்தஸ்ஸிர் – போர்த்திக்கொண்டிருப்பவர்
  75. அல்கியாமா- மறுமை நாள்
  76. அல்இன்ஸான் – மனிதன்
  77. அல்முர்ஸலாத் –  அனுப்பப்படுபவை
  78. அந்நபா – செய்தி
  79. அந்நாஸிஆத் – கடுமையாகப் பறிப்போர்
  80. அபஸ – கடுகடுத்தார்
  81. அத்தக்வீர் – சுருட்டுதல்
  82. அல்இன்ஃபிதார் – பிளந்துவிடுதல்
  83. அல்முதஃப்ஃபிஃபீன் – குறைவு செய்வோர்
  84. அல்இன்ஷிகாக் – பிளந்து விடுதல்
  85. அல்புரூஜ் – நட்சத்திரங்கள்
  86. அத்தாரிக் – மின்னும் நட்சத்திரம்
  87. அல்அஃலா – மிக உயர்ந்தவன்
  88. அல்காஷியா – சூழ்ந்துக் கொள்ளக் கூடியது
  89. அல்ஃபஜ்ர் – அதிகாலை
  90. அல்பலத் – நரகம்
  91. அஷ்ஷம்ஸ் – சூரியன்
  92. அல்லைல் – இரவு
  93. அல்லுஹா – முற்பகல்
  94. அஷ்ஷரஹ் – விரிவாக்குதல்
  95. அத்தீன் – அத்தி மரம்
  96. அல்அலக் – சூழ்ந்துகொண்ட கரு முட்டை
  97. அல்கத்ர் – மதிப்பு
  98. அல்பய்யினா – தெளிவான சான்று
  99. அஸ்ஸில்ஸால் – நில நடுக்கம்
  100. அல்ஆதியாத் – பாய்ந்து செல்பவை
  101. அல்காரிஆ – நடுங்க வைக்கும் நிகழ்வு
  102. அத்தகாஸுர் – பெருமையடித்தல்
  103. அல்அஸ்ர் – காலம்
  104. அல்ஹுமஸா – குறை கூறுதல்
  105. அல்ஃபீல் – யானை
  106. குரைஷ் – குரைஷிக் குலம்
  107. அல்மாஊன் – அற்பப் பொருள்
  108. அல்கவ்ஸர் – தடாகம்
  109. அல்காஃபிரூன் -இறைமறுப்பாளர்கள்
  110. அந்நஸ்ர் – உதவி
  111. அல்மஸத் – முறுக்கேறிய கயிறு
  112. அல்இஹ்லாஸ் – தூய்மைப்படுத்துதல்
  113. அல்ஃபலக் – அதிகாலை
  114. அந்நாஸ் – மனிதர்கள்