அத்தியாயம் : 110
வசனங்களின் எண்ணிக்கை: 3
அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும்போது, 664
2. மக்கள் கூட்டங் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீர் பார்க்கும்போது,
3. உமது இறைவனின் புகழைக் கொண்டு போற்றுவீராக! அவனிடம் பாவ மன்னிப்புக் கோருவீராக! அவன் மன்னிப்புமிக்கவனாக இருக்கிறான்.