அல்கவ்ஸர்- தடாகம்

அத்தியாயம் : 108

வசனங்களின் எண்ணிக்கை: 3

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. (நபியே!) உமக்குக் ‘கவ்ஸர்’ எனும் தடாகத்தைக் கொடுத்துள்ளோம்.661
2. எனவே உமது இறைவனுக்காகவே தொழுவீராக! (அவனுக்கே) அறுத்துப் பலியிடுவீராக!
3. உமது எதிரியே வழித்தோன்றல் அற்றவன்.662