ஏகத்துவம் – டிசம்பர் 2007
தலையங்கம் என்றும் முடியாத இப்ராஹீம் நபியின் போராட்டம் இட ஒதுக்கீடு கிடைத்து விட்டதால் இட ஒதுக்கீடு போராட்டம் முடிந்து விட்டது. அடுத்து, மோடியை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைச் சகோதரர்களுக்கு மத்தியில் புதுத் தெம்பைப் பாய்ச்சியுள்ளது. எத்தனை போராட்டங்களை…