61:3492 நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

3492. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் - அவர்கள் ஸைனப்(ரலி) என்று எண்ணுகிறேன் - எனக்கு அறிவித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மது சேகரித்து வைக்கப்படும்) சுரைக்காய்க் குடுவையையும், மண்சாடியையும், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய்களையும், தார்…

Continue Reading61:3492 நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

61:3491 நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

3491. குலைப் இப்னு வாயில்(ரஹ்) அறிவித்தார் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகள் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அவர்களிடம் நான், 'நபி(ஸல்) அவர்கள் 'முளர்' குலத்தைச் சேர்ந்தவர்களா என்று எனக்குத் தெரிவியுங்கள்' என்று கேட்டதற்கு, 'முளர் கோத்திரத்தைத் தவிர வேறெந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? அவர்கள்…

Continue Reading61:3491 நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

61:3490 நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

3490. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 'இறைத்தூதர் அவர்களே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'அவர்களில் இறையச்சமுடையவரே' என்று பதிலளித்தார்கள். மக்கள், 'நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை' என்றனர். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான…

Continue Reading61:3490 நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

61:3489 நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

பாடம் : 21 அல்லாஹ் கூறுகிறான்: மேலும், மூசாவைப் பற்றி இவ்வேதத்தில் உள்ளதைக் கூறுவீராக: நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவும் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதராகவும் (நம்) செய்தியை எடுத்துரைக்கும் நபியாகவும் இருந்தார். மேலும், நாம் தூர் மலையின் வலப் பக்கத்திலிருந்து அவரை அழைத்தோம்.…

Continue Reading61:3489 நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்