49:2521 அடிமையை விடுதலை செய்தல்

பாடம் : 4 இருவருக்குரிய ஓர் அடிமையை, அல்லது பலருக்குரிய ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தல். 2521. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருவருக்குப் பங்குள்ள ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால் அவர் வசதியுடையவராக இருப்பாராயின் அவ்வடிமையின் (சந்தை) விலை மதிப்பிடப்பட்டு (மீதி…

Continue Reading49:2521 அடிமையை விடுதலை செய்தல்

49:2520 அடிமையை விடுதலை செய்தல்

2520. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நாங்கள் சந்திர கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம். Book :49

Continue Reading49:2520 அடிமையை விடுதலை செய்தல்

49:2519 அடிமையை விடுதலை செய்தல்

பாடம் : 3 சூரிய கிரகணம் உள்ளிட்ட இறைச் சான்றுகள் வெளிப்படும் போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத் தக்கது. 2519. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள். Book : 49

Continue Reading49:2519 அடிமையை விடுதலை செய்தல்

49:2518 அடிமையை விடுதலை செய்தல்

பாடம் : 2 எந்த அடிமையை விடுதலை செய்வது மிகவும் சிறந்தது. 2518. அபூ தர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'எந்த நற்செயல் சிறந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஈமான் எனும் நம்பிக்கை கொள்வதும் அவனுடைய பாதையில் ஜிஹாத் எனும்…

Continue Reading49:2518 அடிமையை விடுதலை செய்தல்

49:2517 அடிமையை விடுதலை செய்தல்

2517. அலீ இப்னு ஹுஸைன்(ரஹ்) அவர்களின் தோழரான ஸயீத் இப்னு மர்ஜானா(ரஹ்) அறிவித்தார். 'ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்' என்று…

Continue Reading49:2517 அடிமையை விடுதலை செய்தல்