49:2520 அடிமையை விடுதலை செய்தல்Post published:August 28, 2019Post category:அடிமையை விடுதலை செய்தல் / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்2520. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். நாங்கள் சந்திர கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம். Book :49