49:2519 அடிமையை விடுதலை செய்தல்

பாடம் : 3 சூரிய கிரகணம் உள்ளிட்ட இறைச் சான்றுகள் வெளிப்படும் போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத் தக்கது. 
2519. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள். 
Book : 49