14:994 வித்ருத் தொழுகை

994. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்)…

Continue Reading14:994 வித்ருத் தொழுகை

14:993 வித்ருத் தொழுகை

993. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (இரண்டாவது அறிவிப்பாளராகிய) காஸிம், 'மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதை…

Continue Reading14:993 வித்ருத் தொழுகை

14:992 வித்ருத் தொழுகை

992. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள். இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம்.…

Continue Reading14:992 வித்ருத் தொழுகை

14:991 வித்ருத் தொழுகை

991. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளையிடுவார்கள். Book :14

Continue Reading14:991 வித்ருத் தொழுகை

14:990 வித்ருத் தொழுகை

பாடம் : 1 வித்ருத் தொழுகை பற்றி வந்துள்ளவை. 990. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் : ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால்…

Continue Reading14:990 வித்ருத் தொழுகை