14:991 வித்ருத் தொழுகைPost published:August 28, 2019Post category:நூல்கள் / வித்ருத் தொழுகை / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்991. நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர்(ரலி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளையிடுவார்கள். Book :14