86:6774 குற்றவியல் தண்டனைகள்

பாடம் : 3 வீட்டுக்குள்ளேயே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுவது. 6774. உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். குடி போதையிலிருந்து 'நுஐமான்' என்பவர், அல்லது 'அவரின் புதல்வர்' நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை அடித்தார்கள்.…

Continue Reading86:6774 குற்றவியல் தண்டனைகள்

86:6773 குற்றவியல் தண்டனைகள்

பாடம் : 2 மது அருந்துபவனை அடிப்பது குறித்து வந்துள்ளவை.5 6773. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடுத்திடும்படி நபி(ஸல) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க…

Continue Reading86:6773 குற்றவியல் தண்டனைகள்

86:6772 குற்றவியல் தண்டனைகள்

பாடம் தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை2 பாடம் : 1 விபசாரமும் குடியும் ளநபி (ஸல்) அவர்கள் கூறியதாகன இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் விபசாரம் புரியும் போது, இறை நம்பிக்கையின் (ஈமான்) ஒளி அவரிடமிருந்து அகற்றப்படுகிறது.3 6772. இறைத்தூதர்(ஸல்) அவர்கள்…

Continue Reading86:6772 குற்றவியல் தண்டனைகள்