86:6773 குற்றவியல் தண்டனைகள்

பாடம் : 2 மது அருந்துபவனை அடிப்பது குறித்து வந்துள்ளவை.5 
6773. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 
மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடுத்திடும்படி நபி(ஸல) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள். 
இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Book : 86