30:1895 நோன்பு
பாடம் : 3 நோன்பு குற்றங்களுக்குப் பரிகாரமாகும். 1895. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார். 'ஃபித்னா (சோதனை) பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் மனனம் செய்திருக்கிறீர்கள்?' என்று உமர்(ரலி) கேட்டார். 'நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்! 'ஒருவர் தம் குடும்பத்தினர். தம் செல்வம், மற்றும் அண்டை வீட்டார்…