69:5354 (குடும்பச்) செலவுகள்

5354. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது„நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்து வந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரண சாசனம் செய்து…

Continue Reading69:5354 (குடும்பச்) செலவுகள்

69:5353 (குடும்பச்) செலவுகள்

5353. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்'. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :69

Continue Reading69:5353 (குடும்பச்) செலவுகள்

69:5352 (குடும்பச்) செலவுகள்

5352. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ், 'ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்' என்று கூறினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4 Book :69

Continue Reading69:5352 (குடும்பச்) செலவுகள்

69:5351 (குடும்பச்) செலவுகள்

பாடம் : 1 உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (மக்களிடம் கூறுக:) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர் களானால், அவர்களுடைய இத்தா' விற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து, இத்தா'வைக் கணக்கிட்டு வாருங்கள் (65:1). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள அஹ்ஸூ' எனும் சொல்லின்…

Continue Reading69:5351 (குடும்பச்) செலவுகள்