5353. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், ‘இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்’ அல்லது ‘இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்’.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :69