69:5352 (குடும்பச்) செலவுகள்


5352. 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
அல்லாஹ், ‘ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்’ என்று கூறினான். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4 
Book :69