18:1084 கஸ்ருத் தொழுகை

1084. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத் அறிவித்தார். உஸ்மான்(ரலி) மினாவில் எங்களுக்கு நான்கு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். இது பற்றி இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது 'இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீஊன்' என்று கூறினார்கள். பின்னர் 'நான் நபி(ஸல்) அவர்களுடன் இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன்.…

Continue Reading18:1084 கஸ்ருத் தொழுகை

18:1083 கஸ்ருத் தொழுகை

1083. ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மினாவில் எதிரிகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லாத நிலையில் இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். Book :18

Continue Reading18:1083 கஸ்ருத் தொழுகை

18:1082 கஸ்ருத் தொழுகை

பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல். 1082. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடனும் உஸ்மான்(ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் உஸ்மான்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான்(ரலி) நான்கு ரக்அத்களாகத் தொழலானார்கள். Book…

Continue Reading18:1082 கஸ்ருத் தொழுகை

18:1081 கஸ்ருத் தொழுகை

1081. யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அறிவித்தார். 'நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா திரும்பும் வரை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்' என்று அனஸ்(ரலி) கூறியபோது நீங்கள் மக்காவில் எவ்வளவு நாள்கள் தங்கினீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள்…

Continue Reading18:1081 கஸ்ருத் தொழுகை

18:1080 கஸ்ருத் தொழுகை

பாடம் : 1 பயணத்தில் தொழுகைகளை சுருக்கித் தொழுவதும், எத்தனை நாட்கள் வெளியூரில் தங்கினால் சுருக்கித் தொழலாம் என்பது பற்றியும் வந்துள்ளவை. 1080. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம்…

Continue Reading18:1080 கஸ்ருத் தொழுகை