18:1082 கஸ்ருத் தொழுகை

பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல். 
1082. இப்னு உமர்(ரலி) அறிவித்தார் 
நான் நபி(ஸல்) அவர்களுடனும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடனும் உஸ்மான்(ரலி) உடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பக்கட்டத்தில் உஸ்மான்(ரலி) உடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன். பின்னர் உஸ்மான்(ரலி) நான்கு ரக்அத்களாகத் தொழலானார்கள். 
Book : 18