18:1083 கஸ்ருத் தொழுகைPost published:August 28, 2019Post category:கஸ்ருத் தொழுகை / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்1083. ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மினாவில் எதிரிகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லாத நிலையில் இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். Book :18