43:2389 கடன்

2389. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு…

Continue Reading43:2389 கடன்

43:2388 கடன்

பாடம் : 3 கடனைத் திருப்பிச் செலுத்துதல்: அல்லாஹ் கூறுகிறான்: (முஸ்லிம்களே!) அடைக்கலப் பொருட்களை அவற்றுக்கு உரியவரிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள். (உங்க ளிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்பு களையும் உரியமுறையில் நிறைவேற் றுங்கள்.) மேலும்,நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால், நீதியுடன் தீர்ப்பு…

Continue Reading43:2388 கடன்

43:2387 கடன்

பாடம் : 2 திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைக்) கடன் வாங்கியவன் நிலையும்... திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி விடலாம் என்ற எண்ணத் துடன் கடன் வாங்கியவன் நிலையும்.... 2387. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச்…

Continue Reading43:2387 கடன்

43:2386 கடன்

2386. அஃமஷ்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் 'ஸலம்' முறையில் (பிறகு பணம் தருவதாகக் கூறி) பொருளை வாங்கும்போது அடைமானம் வைப்பது குறித்துப் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதனிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம்…

Continue Reading43:2386 கடன்

43:2385 கடன்

2385. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம் (விற்று விடுகிறேன்)' என்று சொன்னேன்.…

Continue Reading43:2385 கடன்