87:6863 இழப்பீடுகள்

6863. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப் படுகுழிகளில் ஒன்றாகும். என ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார். Book :87

Continue Reading87:6863 இழப்பீடுகள்

87:6862 இழப்பீடுகள்

6862. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலைசெய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Book :87

Continue Reading87:6862 இழப்பீடுகள்

87:6861 இழப்பீடுகள்

6861. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் (நபியவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும்' என்று கூறினார்கள். அந்த மனிதர், 'பிறகு எது (மிகப்…

Continue Reading87:6861 இழப்பீடுகள்