87:6863 இழப்பீடுகள்

6863. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப் படுகுழிகளில் ஒன்றாகும். 
என ஸயீத் இப்னு அம்ர்(ரஹ்) அறிவித்தார். 
Book :87