87:6862 இழப்பீடுகள்

6862. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலைசெய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்டவண்ணமிருப்பார். 
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
Book :87