கற்பினி மற்றும் பாலூட்டும் அன்னையர்களுக்கு விடுபட்ட நோன்புகள் அதிகமாகிய நிலையில் மரணித்தால் அல்லாஹ் குற்றம்பிடிப்பானா?

கற்பினிகளுக்கும் பாலூட்டும் பெண்களுக்கும் வேறு காலங்களில் நோன்பு நோற்கும் சலுகை உண்டு. ஆனால் அவர்கள் விடுபட்ட நோன்புகள் அதிகமாக தேங்கி நிற்கும் நிலையில் நோன்பை நோற்காமல் மரணித்துவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் குற்றம்பிடிப்பானா?

பதில் வீடியோ வடிவில்  : https://www.youtube.com/watch?v=GKaawUDpwYY