சிறிய செய்திகள் மனனம் – 4

சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள்

يَعْدِلُ بَيْنَ اْلاِثْنَيْنِ صَدَقَةٌ

இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்
ஆதாரம் : புகாரி – 2989

لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ

கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்ல மாட்டான்
ஆதாரம் : புகாரி – 6056

سِبَابُ الْمُسْلِمِ فُسُوْقٌ

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்
ஆதாரம் : புகாரி – 48

لاَ تَأْكُلُوْا بِالشِّمَالِ

இடக் கையால் உண்ணாதீர்கள்
ஆதாரம் : முஸ்லிம் – 4107

مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ

தர்மம் செல்வத்தைக் குறைப்பதில்லை
ஆதாரம் : முஸ்லிம் – 5447