சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள்
كُلُّ مَعْرُوْفٍ صَدَقَةٌ
எல்லா நற்கர்மமும் தர்மமே.
ஆதாரம் : புகாரி – 6021
اَلْبِرُّ حُسْنُ الْخُلُقِ
நன்மை என்பது நற்பண்பாகும்
ஆதாரம் : முஸ்லிம் – 4992
اَلطُّهُوْرُ شَطْرُ الإِيْمَانِ
தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.
ஆதாரம் : முஸ்லிம் – 381
لاَ تَسُبُّوا الأَمْوَاتَ
இறந்தோரை ஏசாதீர்கள்!
ஆதாரம் : புகாரி -1393
أَحَبُّ الْبِلاَدِ إِلَى اللّٰهِ مَسَاجِدُهَا
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும்.
ஆதாரம் : முஸ்லிம் – 1190