சிறிய செய்திகள் மனனம் – 1

சிறார்கள் மனனம் செய்ய வேண்டிய சிறிய செய்திகள்

خَيْرُكُمْ  مَنْ  تَعَلَّمَ  الْقُرْآنَ  وَعَلَّمَهُ

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

ஆதாரம் : புகாரி – 5027

 

اَلصَّلاَةُ  نُوْرٌ

தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும்.

ஆதாரம் : முஸ்லிம் – 381

 

اَلصِّيَامُ جُنَّةٌ

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்.

ஆதாரம் : புகாரி – 1894

 

إِنَّ خَيْرَ  الْحَدِيْثِ  كِتَابُ  أللّٰهِ 

செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும்.

ஆதாரம் : முஸ்லிம் – 1573

 

خَيْرُ الْهَدْىِ هَدْىُ  مُحَمَّدٍ

வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும்.

ஆதாரம் : முஸ்லிம் – 1573