கேள்வி :
எவ்வளவு பணம் இருந்தால் ஜகாத் கடமையாகும்? ஜகாத் என்று சொன்னால் அதை என் உறவினவர் வாங்க மாட்டார். எனவே இது ஜகாத் என்று சொல்லாமல் ஜகாத் கொடுக்கலாமா?
அபூ பக்கர்
பதில்
இது ஜகாத் பணம் என்று சொல்லித் தான் கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. எனவே இதைத் தெரிவிக்காமல் நீங்கள் ஜகாத் கொடுப்பது தவறல்ல.