38:2289 ஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)
பாடம் : 3 இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு மற்றொருவர் பொறுப்பேற்றால் அது செல்லும். 2289. சலமா பின் அக்வஃ (ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் 'நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.…