44:2414 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

பாடம் : 2 பேதை மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவனின் பொருளாதார நட வடிக்கைகளை2 ரத்து செய்வது செல்லும்; ஆட்சித் தலைவர் அவனது பொருளாதார நடவடிக்கைகளைத் தடை செய்து3 (இன்னும்) ஆணை பிறப்பிக்காமலிருந்தாலும் சரியே! ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது:…

Continue Reading44:2414 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

44:2413 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

2413. அனஸ்(ரலி) அறிவித்தார். யூதன் ஒருவன் சிறுமி ஒருத்தியின் தலையை இரண்டு கற்களுக்கிடையே வைத்து நசுக்கிவிட்டான். அந்தச் சிறுமியிடம் மக்கள், 'உன்னை இப்படிச் செய்தவன் யார்? இன்னாரா? இன்னாரா?' என்று கேட்டனர். யூதனின் பெயர் கூறப்பட்டவுடன் அச்சிறுமி ('ஆம், அவன்தான்' என்பதற்கு அடையாளமாகத்) தலையசைத்தாள்.…

Continue Reading44:2413 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

44:2412 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

2412. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, 'அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அந்தத் தோழர்) யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அன்சாரிகளில்…

Continue Reading44:2412 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

44:2411 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

2411. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், 'உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று கூறினார். அந்த யூதர், 'உலகத்தார் அனைவரை விடவும் மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன்…

Continue Reading44:2411 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

44:2410 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்

பாடம் : 1 (வழக்கில் சம்பந்தப்பட்டவரை) விசாரணைக்காகக் கொண்டு போய் நிறுத்துவது மற்றும் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான தகராறு. 2410. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 'ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி(ஸல்) அவர்கள், ஓத…

Continue Reading44:2410 வழக்குகள் (முறையீடுகள்), தகராறுகள்