54:2714 நிபந்தனைகள்

2714. ஜரீர்(ரலி) அறிவித்தார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அப்போது அவர்கள், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் (முஸ்லிமான) ஒவ்வொருவருக்கும் நான் நலம் நாட வேண்டும் என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். Book :54

Continue Reading54:2714 நிபந்தனைகள்

54:2713 நிபந்தனைகள்

2713. ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த) பெண்களை (திருக்குர்ஆன் 60:10-12) இறை வசனத்தின் கட்டளைப்படி சோதித்து வந்தார்கள். இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை அப்பெண்களில் ஏற்றுக் கொள்கிறவரிடம், 'நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்…

Continue Reading54:2713 நிபந்தனைகள்

54:2712 நிபந்தனைகள்

பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந்தங்கள் முதலான சட்டங்களிலும் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள். 2712. மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி(ஸல்)…

Continue Reading54:2712 நிபந்தனைகள்

54:2711 நிபந்தனைகள்

பாடம் : 1 இஸ்லாத்தை ஏற்பதிலும் ஒப்பந்தங்கள் முதலான சட்டங்களிலும் விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள். 2711. மர்வான் இப்னி ஹகம் அவர்களும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது: சுஹைல் இப்னு அம்ர்(ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதியபோது அவர் நபி(ஸல்)…

Continue Reading54:2711 நிபந்தனைகள்