54:2714 நிபந்தனைகள்Post published:August 28, 2019Post category:நிபந்தனைகள் / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்2714. ஜரீர்(ரலி) அறிவித்தார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். அப்போது அவர்கள், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழும் (முஸ்லிமான) ஒவ்வொருவருக்கும் நான் நலம் நாட வேண்டும் என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். Book :54