19:1124 தஹஜ்ஜுத்Post published:August 28, 2019Post category:தஹஜ்ஜுத் / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்பாடம் : 4 நோயாளி இரவுத் தொழுகையை விட்டு விடலாம். 1124. ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது ஓர் இரவோ, இரண்டு இரவுகளோ தொழவில்லை. Book : 19