11:879 ஜும்ஆத் தொழுகைPost published:August 28, 2019Post category:ஜும்ஆத் தொழுகை / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். Book :11