11:879 ஜும்ஆத் தொழுகை

879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’ 
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். 
Book :11