96:7270 இறைவேதத்தையும் நபிவழியையும்.Post published:August 28, 2019Post category:இறைவேதத்தையும் நபிவழியையும் / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்7270. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம்முடன் அணைத்துக் கொண்டு, ‘இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக்கொடுப்பாயாக’ என்றுசொன்னார்கள்.4 Book :96