9:522 தொழுகை நேரங்கள் Post published:August 28, 2019 Post category:தொழுகை நேரங்கள் / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள் 522. ஆயிஷா(ரலி) அறிவித்தார். சூரிய(னி)ன் (ஒளி) என் அறையில் (மறையாமல்) விழுந்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள். Book :9