91:6984 கனவுக்கு விளக்கமளித்தல்

பாடம் : 3 கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது. 
6984. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். 
என அபூ கத்தாதா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.4 
Book : 91