81:6412 நெகிழ்வூட்டும் அறவுரைகள்

பாடம் : 1 ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அங்கீகரிக்கப் பட்ட ஒரு பிரார்த்தனை உண்டு. 
6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ 
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. 
Book : 81