76:5678 மருத்துவம்Post published:August 28, 2019Post category:நூல்கள் / மருத்துவம் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்பாடம் : 1 அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. 5678. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.2 என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book : 76