70:5374 உணவு வகைகள்Post published:August 28, 2019Post category:உணவு வகைகள் / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்5374. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் முஹம்மத்(ஸல்) அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை. Book :70