5:250 குளித்தல்Post published:August 28, 2019Post category:குளித்தல் / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்பாடம் : 2 ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது. 250. ஃபரக்’ என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி(ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (குறிப்பு: ‘ஃபரக்’ என்பது இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்) Book : 5