51:2616 அன்பளிப்பும் அதன் சிறப்பும்

2616. அனஸ்(ரலி) அறிவித்தார். 
தூமத்துல் ஐந்தலின் அரசர் உகைதிர், நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார். 
Book :51