39:2293 கஅபாலா (பிணையாக்கல்)

2293. அனஸ்(ரலி) அறிவித்தார். 
‘அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), (ஹிஜ்ரத் செய்து) எங்களிடம் வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்!’ 
Book :39