37:2260 வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்


2260. 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
‘தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!’ 
என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். 
Book :37