35:2241 ஸலம் (விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுதல்)Post published:August 28, 2019Post category:நூல்கள் / ஸலம் (விலைபேசி, முன்னரே விலையைக் கொடுத்து விடுதல்) / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள்2241. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்தபோது, (ஸலம் பற்றி குறிப்பிடுகையில்) ‘அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளில்தான் அது அனுமதிக்கப்படும்!’ என்றார்கள். Book :35