33:2026 இஃதிகாஃப் Post published:August 28, 2019 Post category:இஃதிகாஃப் / நூல்கள் / ஸஹீஹுல் புகாரி / ஹதீஸ்கள் 2026. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!’ Book :33