32:2017 லைலத்துல் கத்ரின் சிறப்பு

பாடம் : 3 கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல். இது பற்றிய ஹதீஸை உபாதா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். 
2017. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
‘ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!’ 
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
Book : 32