27:1809 (ஹஜ் செய்வதிலிருந்து) தடுக்கப்படுதல்

1809. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
‘நபி(ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) தடுக்கப்பட்டபோது தம் தலையை மழித்துக் கொண்டு, தம் மனைவியருடன் கூடி, தம் பலிப்பிராணியையும் அறுத்து பலியிட்டார்கள்; மறுவருடம் உம்ரா செய்தார்கள். 
Book :27